Mother Abirami Upasaki's Mottoes:
01. The causes of family problems in this birth are due to the evil actions of both the husband and the wife.
02. It is good for us to gather in the temple and wash and clean ourselves to solve our sins.
03. Take refuge in the paths of your Guru.
04. The charity you do to the Guru will solve your karma.
05. Even when you wake up in the morning, pray to the Lord that the day will be a good time.
06. Pray to the Lord to wet your body with your tears. Your prayers are never in vain.
07. For your meditation to be successful you should chant Abhirami Amman's meditation-mantra eleven times every day.
08. Dress your body in clean and pure clothes while engaging in worship.
09. One day in a week should visit the temple.
10. Body, mind and dress should be clean while going to the temple.
11. Are you looking for happiness? Engage in worship! Happiness will be known.
12. Learn to feel yourself!!! Happiness comes by itself.
13. Entomology is also seeing God.
14. Everyone should wear vibhuti, sandalwood and kumkum on forehead every day.
ஓம் சக்தி அம்மா அவர்கள் வட தமிழ் ஈழத்தில் அழகுக்கு அழகு சேர்க்கும் இயற்கை வளம் நிறைந்த ஏழாலை என்னும் ஊரில் திருநாவுக்கரசு – மகேஸ்வரி தம்பதிகளுக்கு செல்வப்புதல்வியாக அவதரித்து லலிதாம்பிகை என நாமம் பூண்டிருந்தார் கள்ளம் கபடமற்ற தூய உள்ளத்தினளாக இருந்த சிறுமியின் உள்ளத்தில் சின்னஞ் சிறு வயதிலியே தெய்வாம்சங்கள் குடிகொண்டிருந்தன. அபிராமி அம்பாள் நெஞ்சில் அமர்ந்து கொண்டதற்கான அறிகுறிகள் தென்படலாயின சிறு பராயத்தில் குழந்தையை நீராட்டும்போது கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு கண்ணைப் பறிக்கும் வித்யாசமான ஒளி வீசுவதாகவும் தாயார் மகேஸ்வரி உணர்ந்தார். அதன் பின் மகேஸ்வரி அம்மையார் பெற்ற நான்கு குழந்தைகளுக்கும் இவருக்கும் இடையில் நிறைய வித்யாசம் இருப்பதையும் கண்ணுற்றார். வெளியில் கொண்டு செல்லும் போதும் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒளி வீசியதாக தாயார் உணர்ந்துள்ளார். இப்படியாக பாசத்துடனும் அன்புடனும் வளர்க்கப்பட்ட லலிதாம்பிகை அம்மையார் கல்வி அறிவும் மிகுந்து காணப்பட்டார். வயது வளர வளர அடிக்கடி கோவிலுக்கும் போகும் பழக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தது. தினந்தோறும் இல்லாவிட்டாலும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளிலாவது கோவிலுக்கு சென்று மிகுந்த பக்தியுடன் வணங்கிவிட்டு கோவில் பிரசாதமும் கொண்டு வீட்டுக்கு வருவார். வீட்டில் தனது தாயாருடன் சேர்ந்து தங்கள் பூசையறையில் தோத்திரங்கள் பாடியும் விசேட தினங்களில் படையலுக்குத் தேவையான பலகார வகைகள் செய்து படைத்தும் இறை பக்தியில் மிகுந்த காணப்பட்டார். அவருக்குக் கிடைக்கும் ஓய்வான நேரங்களில் தெய்வ நாமம் உச்சரிப்பதையும் தெய்வ சிந்தனையில் ஈடுபடுவதையும் சின்ன வயதிலேயே ஏற்படுத்திக் கொண்டார். இளவயதிலேயே நிறைவான கல்வியையும் முiறையான பண்புகளையும் விரும்பிக்கற்று வந்ததால் அவற்றை வாழ்க்கையில் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையும் அவரது குடும்பத்தில் மேலோங்கிக் காணப்பட்ட நற்பண்புகளாகும். இவர் 9 வயது சிறுமியாக இருந்தபோது அபிராமி அம்மனால் ஆட்கொள்ளப்பட்டார். மனித உருவில் அவதரித்த அபிராமி அம்பாள் தான் மாதாஜி அபிராமி உபாசகி என்பில் ஐயமேதுமில்லை. இப்படி வளர்ந்து வருகையில் ஒன்பதாவது வயதில் மாதாஜி அவர்களுக்கு கனவில் அபிராமி அம்மன் தோன்றி 'நான் உன்னிடம் வருவேன்' என்றும் 'என்னை ஆதரிக்க வேண்டும' என்றும் கூறினார். திருமண காலத்தில் இவருக்கேற்ற ஒரு வாழ்க்கைத்துணையை அபிராமி அம்மாள் தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார். இவர்களுக்கு பாலமுருகன் போல ஒரு ஆண் குழந்தையையும் அந்த அபிராமி அம்மாள் கொடுத்தார். அம்மா டென்மார்க் நாட்டில் (1994) இருக்கும் போது அபிராமி அம்மன் அம்மாவின் கனவில் வந்து தன்னை நீ ஆதரிக்கவேண்டும் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டார். அம்மாவினால் முதலில் ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருந்தது. ஆனால் ஒரு நாள் திடீரென்று அம்மாவின் உடலில் அம்பாள் வந்து அமர்ந்து கொண்டுவிட்டார். அம்மா அவர்கள் தன்னையறியாமல் அருள்வாக்குக் கூறத் தொடங்கிவிட்டார். அது மட்டுமல்ல 5 நாட்கள் அம்மா சுயநினைவின்றி தன்னை மறந்த தெய்வீக நிலையில் இருந்தார். அச்சமயத்தில் மக்களுக்கு விபூதி கொடுத்து மக்களின் நோய்களையும் தீர்த்தார். சுயநினைவு வந்தவுடன் அம்மா அவர்கள் தான் அபிராமி அம்மனாக வாழந்து மக்களை இவ்வுலக துன்பங்களிலிருந்து காப்பாற்றி அவர்களை நல்ல நிலையில் வாழவைப்பேன் என்று சொல்லி தன் வாழ்க்கையை ஆன்மீக வாழ்க்கையாக மாற்றி மக்களுக்காக அர்ப்பணித்தார். ஆரம்ப நாட்களில் அம்மா அவர்கள் தங்கள் சொந்த வீட்டில் ஒரு அறையில் தெய்வங்களின் திருவுருவப் படங்களை வைத்து பூசைகள் செய்யத் தொடங்கினார். நாளுக்கு நாள் அம்மாவின் அற்புதங்கள் வெளியே பரவத் தொடங்கின. தன்னை நாடி வரும் மக்களுக்கு அருள்வாக்கு சொல்லத் தொடங்கினார் அம்மா. ஒரு நாள் திடீரென அம்மா நாக தெய்வத்தைப் போல நிலத்தில் விழுந்து உருண்டு வளைத்து தன் உடம்பை வருத்தினார். அங்குள்ள மக்கள் எல்லோரும் பயபக்தியுடன் அம்மாவின் அருகே நின்று அரோகரா சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அம்மாவின் வாயிலிருந்து உதிரம் கொட்ட இரண்டு மாணிக்கக்கற்களை அம்மா உமிழ்ந்து எடுத்தார். முதல் மூன்று நாட்களாக அம்மா எதுவுமே சாப்பிடாமல் கஷ்டப்பட்டார். வாயில் இருந்து வயிற்றுப்பகுதி வரை மிகவும் வலியினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். ஆங்கே வரும் தொண்டர்கள் அம்மாவிற்கு பால் பழங்களை அருந்த வைத்தார்கள். 3 நாட்களின் பின் அம்மாவின் உடல்நிலை பழைய நிலைக்கு வந்துவிட்டது. மக்கள் இந்த அற்புதங்களை அறிந்ததும் அம்மாவிடம் நேரில் வந்து ஆசி பெற்றுச் சென்றார்கள். சிறிது காலத்தின் பின் அபிராமி அம்மாள் தனக்கென்று ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அமரவேண்டும் என்று நினைத்தார். அதன் பிரகாரம் அம்மா அவர்கள் அம்மாளின் நிலையில் இருந்து தொண்டர் ஒருவரை அழைத்து ஒரு திசையைக் குறிப்பிட்டு ஒரு இடம் கட்டிடத்துடன் விற்பதாக இருக்கின்றது. அங்கே ஒரு மரம் ஒன்று அதன் அடியில் பொந்து இருப்பதாகவும் கூறினார். அங்கே தான் நான் அமரப்போகின்றேன் என்றும் அந்த இடத்தை உடனே போய் பார்க்கும்படி அருள்வாக்கு மொழிந்தார். அன்று பிற்பகல் கிடைத்த பத்திரிகையில் அந்த இடம் விற்பனைக்குப் போடப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்டைந்தனர். அம்மாவின் அருள் வாக்கின்படி அந்த இடத்தில் ஒரு மரமும் அதன் அடியில் ஒரு பொந்தும் இருப்பதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டனர். சில நாட்களின் பின் அந்த நிலம் அபிராமி அம்மாவிற்குச் சொந்தமாகியது. பங்குனி உத்தரத் திருநாளில் வேப்பம் பீடம் ஒன்றை வைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. அத்துடன் நாக பாம்பொன்றில் மாணிக்கக்கற்களை பதித்து மூலஸ்தானத்தின் வலப்பக்கத்தில் அமர்த்தி அபிஷேகங்கள் நடத்தினார் ஆன்மீகத் தாய் அபிராமி அம்மா. ஆன்மீகத் தாய் அபிராமி ஆரம்பகாலத்தில் பச்சை நிற புடவை அணிந்திருந்தார். காலம் செல்லச் செல்ல அம்மாவின் மனதில் காவியுடை தரித்து வாழவேண்டும் என்று அவருக்கு ஏற்பட்டது. அம்மாவின் வாக்குப்படியும் அம்பாளின் உத்தரவின்படியும் ஆன்மீகத் தாய் அபிராமி காவியுடைதரித்தார். காவியுடை தரித்த நாள் மிகவும் விசேடமான விழாவாக அம்மாவின் ஆலயத்தில் நடைபெற்றது. காலை 11.00 மணியளவில் அம்மாவை பச்சை நிற ஆடையுடன் அமரச் செய்து அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பெண் தொண்டர்கள் அம்மாவை அழைத்து சென்று காவியுடைதரித்து கழுத்திலும் கைகளிலும் உத்திராட்ச மாலைகள் அணிவித்து நெற்றியில் பெரியதாக குங்குமத்திலகமிட்டு அம்மாவை ஆலயத்தினுள் அழைத்து வந்தார்கள். இக்காட்சியை பார்த்த பக்தர்கள் எல்லோரும் கண்ணீர் விட்டு அழத்தொடங்கிவிட்டார்கள். அம்மாவின் கணவரும் அன்றைய தினத்தில் அவரின் மனவிருப்பத்துடன் காவியுடையை ஏற்றுக்கொண்டார். அன்றிலிருந்து லௌகீக வாழ்க்கையைத் துறந்து ஆன்மீக வாழ்க்கையை ஏற்றுக்கொண்டார்கள். காவியுடையை அணிந்து சில நாட்களின் பின்னர் தலையின் நடுப்பகுதியில் முடியினை முடிந்து உத்திராட்ச மாலையினால் முடியை அலங்கரித்தார். சில காலத்தின் பின்னர் அம்மா அவர்கள் கச்சைக்கட்டுடன் நெற்றியில் குங்குமத்தினால் சூலம் கீறி அத்துடன் 2 தோள்கன் மேல் கைகளிலும் சூலம் கீறி அம்மாளின் முன் 3 நாட்கள் தியானத்தில் அமர்ந்து விட்டார். 3 நாட்களின் பின்னர் கச்சைக்கட்டுடன் மேலே சால்வை போர்த்துக் கொண்டு உடையில் மாற்றத்தைக் காட்டினார். காவியுடைதரித்து கழுத்தில் மலர் மாலையும் தலையில் கிரீடமும் கையில் சூலமும் கொண்ட அம்மாவைப் பார்க்கும்போது பக்தர்கள் மெய்மறந்து நிற்பார்கள். மனதில் உள்ளன்புடனும் நம்பிக்கையுடனும் அம்மாவை பார்ப்பவர்களின் கண்களுக்கு அம்மனாக காட்சியளிப்பார். அம்மாவை தெய்வமாக ஏற்று நம்பிக்கையுடனும் உறுதியுடனும் வழ்பவர்களுக்கு ஆதிபராசக்தியாக காட்சியளிப்பார். ஓம் சக்தி English
| |
Denmark Sri Abirami Amman Temple
Dear devotees!
All the devotees of Abhirami Upasaki Ammaiyar are coming with sorrows, sufferings, unbearable sorrows, many burdens, family problems, etc. Go and confess your problems and drop the burden at the feet of Ammaiyar and Ammaiyar will give the appropriate remedy.
Note: To get rid of sorrows, sufferings, sorrows, burdens, family problems, etc., in this temple there are Upasaki Ammaiyar's Thiruvurapadam, Thiruvatipadam, Desikai, Kavalthakadu, Acharakadu, Kavalanula, Upasaki Ammaiyar's Thiruvurupapauvunbentan;, Vellipenton, Jamponkapu, Navarathanamalai, Pathirakkamalai etc. Receive the Lordship of Ambal by the grace of Upasaki Ammaiyar.
Desikai: (Glory of itself): Buy green desikai from Sri Abirami Upasaki Ammaiyar's Thirukaram. Ambal's desi kai will remove your knots, pedas, and when gently rolled on your body where there are pains and sorrows, it will heal. Wherever you are going or doing something good, go with Ambal's desikai without any hindrance and it will save you from evil forces and take you on the right path. Also tie the desikai of the goddess inside the door on the upper right side. It will guard your home and those in the home.
Guard plate: Put this guard plate given by Ambal's Thirukaram inside the four corners of your house, it will get rid of evil spirits in the house, piti pedas and protect you from those who come with bad intentions. Similarly, there is a guard plate that can be placed in the pocket. Buy this and keep it inside the pocket. Take it wherever you go. The guard plate will help you and do good things.
Kavalpatam: Sri Abirami Upasaki Ammaiyar also has Thiruvuruvakavalpatam, Thiruvadiptam etc. Buy these from the Thirukaras of Upasaki Ammaiyar and keep them in your house pooja room. Boil a tumbler of milk in the morning and worship. Upasaki Ammaiyar will guard your home and you and do many good things. Buy Acharakudu, Kaval thread, Ammaiyar's thiruvurupapaunbenton, Vellipenton, Aimbonkapu, Navratnammalai, Patiratchamalai: wear it on your neck or hand with the blessings of Shri Abhirami Ubasaki and wear it on your neck or hand, you will get rid of the diseases, pains, sufferings, evil spirits, etc. and you will live a good life with peace of mind and courage. Have full faith in Sri Abhirami Upasaki Ammaiyar, who appeared in Kaliyuga as Amman, the walking Goddess of Kaliyuga.
Avaratha Festival of Sri Abhirami Upasaki
Amman Abhirami Amman has a thousand incarnations. Mataji Shri Abhirami Upasaki Amma, who was recruited by Abhirami Amman, is blessing the devotees through many incarnations by placing her foot on the holy land of Brandapati in Denmark in the European continent. From 1998 to 2006, Mother Mataji Shri Abirami Upasaki Ammaiyar shed her previous birth connections on the 31st day of every March and took the avatars of Parvati, Kali, Durgai, Karumari, Kannakai, Nagambal, Muthumari, Meenakshi, Vishalaksi and took the form of the devotees' sins, evil deeds, sins, diseases and sufferings. He is giving blessings by removing etc. Devotees from many parts of the world visit this festival.
On the occasion of Avatar festival, six-day abhishekah pujas will be held from 28th to 30th day of March.
This avatara festival will start at 05.00 pm on March 31st, abhisheka decoration will be done to the original idols with auspicious instruments and Deeparathanam will be held. On this occasion, auspicious instruments, bhajans, music concerts etc. will be held. At 11.30 pm, Mataji Ubasaki Amman would go to her residence at 11.30 pm, close her eyes, sit on the bed, lose consciousness and join Abhirami Amman, at this time surrounded by hundreds of devotees. Those suffering from evil deeds, sufferings, etc. sit in front of Mataji. Devotees recite the name Omnamasivaya with a chant, exactly at 12 midnight. At the time of New Year's birth at 00 o'clock Mataji Upasaki Amma will cast off her previous birth connections and will be blessed by Abhirami Ambal and take one of the thousand avatars of Amman. After that Jaya and Mataji Upasaki Amma will be accompanied by female volunteers to perform milk saffron abhishekams and crowns on their heads. At 01.00 in the morning, Mataji Upasaki Amma will be seen in a small chariot with auspicious instruments.
After that for three days from 1st to 3rd, at 12.00 noon, special Deeparathanams will be held for Mataji Upasaki Amma along with Bal Kunguma Abhishek Aradhanas. For those three days as Amman, those who come to Him with incurable evil deeds etc. will get rid of the evil deeds by applying Amma's powerful Neem leaves, Vibhuti etc. to their manes. Also many art programs will be held.
Every devotee who reads this copy will have full faith and feel blessed to set foot on the holy ground where Denmark Sri Abhirami Amman Temple is situated. Devotees! Believe with all your heart, worship Mataji Upasaki Amma, whatever you wish for will come true. Get grace by giving community to Mataji Shri Abhirami Upasaki Amma's Avatar Festival which is held every year and get rid of your Bini Peeda diseases and evil deeds etc.
தொடர்புகளுக்கு:Sree Abirami Amman Tempke
Norre Askaebevej 24
DK-7330 Brande
டென்மார்க்:Phone: 0045 97180192
Mobile: 0045 40413431
Fax: 0045 97184192
சுவிஸ்:
Phone: 0041 313310463
வங்கி:Nordea Bank,
S . W . I .F . T . N D E A D K K K
DK No.: 2420 0008 0161 4361
Account No.: 9559 080 1614 361
Recipient: Sree Abirami Amman Tempke
24 North Askaebevej
DK-7330 BrandContact: Phone: 0045 97180192
Mobile: 0045 40413431
Fax: 0045 97184192
சுவிஸ்:
Phone: 0041 313310463
Contact: Nordea Bank
,S W . I .F . T N D E A D K C K
DK No.: 2420 0008 0161 4361
Account No.: 9559 080 1614 361